¡Sorpréndeme!

போரை நிறுத்திய Panjshir போராளிகள் | தரைமட்டமாக்கப்பட்ட Amrullah Saleh வீடு | Oneindia Tamil

2021-09-06 1,097 Dailymotion

ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக ஒரே எதிர்ப்பு குரலாக
இருந்த பஞ்சசீர் மலை கொரில்லா படை போராளிகள் தற்போது தாலிபான்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளனர். அங்கு தாலிபான்களுக்கு
எதிராக நார்தன் அலியன்ஸ் குழுவை சேர்ந்த இவர்கள் கடுமையாக போராடி வந்த
நிலையில் தற்போது பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் தாலிபான்களுடன்
பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்துள்ளனர்.

Northern Alliance Gorilla force calls the Taliban for peace talks as the
top leader finished by Taliban forces.

#Panjshir
#Afghan
#kabul
#AmrullahSaleh